Wednesday, July 13, 2011

மனித மிருகம் (இட அமின்)


இட அமின் -உச்சரிக்கும் பேதே நம்மை உலுக்கிப் போடுகிற பெயர் !முந்நூறு பவுண்டு எடையுடன் ஆரடி முன்று அங்குல உயரமான ராட்சதன்  மாதிரி தோற்றமளித்த இவர் மூன்று லட்சம் பேரைக் கொன்று குவித்தவர்.நீர்யானையின் கல்லீரலிலிந்து மனித மாமிசம் வரை இவர் சாப்பிட்டிருக்கிறார் என்று இவருடன் நெருங்கிப் பழகிய ராணுவ அதிகாரிகள் வாக்குமூலம் கொடுத்திறுக்கிறார்கள்.பாலியல் நோய் வரும் அளவுக்கு பல பெண்களோடு பொட்டம் அடித்தவர் .நடு ரோட்டில் நிர்வாணமாக ஓடியவர் என்ற பெருமையும்  இடி அமீனுக்கு உண்டு இடி அமீன் ராணுவத்தில் பணியாற்றிய சமயம் சக ராணுவ வீரனின் மனைவியோடு உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாக பிடிபட மேலே சொன்ன சம்பவம் இடம் பெற்றது.அதிகார வெறி இவரை ஆட்டிப்படைத்தது ராணுவத்தில் சமையல் காரனாக இருந்த இடி அமீனுக்கு முக்கிய பொறுப்புக்களும் பதவி உயர்வும் பொடுத்து நாட்டின் தளபதி பதவிக்கு உயர்தியவர் ஜனாதிபதி மில்டன் ஓபோட்.
வுளர்த்த கடா மார்பில் பாய்வது பொல அவரையே .இவர் இரத்தம் தெறிக்க ராணுவப் புரட்சி நடத்தி ஆட்சியினை விட்டு விரட்டினார்.இது  நடந்தது 1971ம் ஆண்டு!இடி அமீன் வீழ்த்pய ஜனாதிபதி சோஷலிஸ் சித்தாந்தத்தின் பக்கம் சாயக்கூடியவர் என்ற சந்தேகம் இருந்தால் அமெரிக்காவும் இங்கிலாந்தும் கூட அப்போது இடி அமீனை ஆதரித்தன
எழுதப்படிக்ககூடத் தெரியாத இடி அமீன் கைகளுக்கு உகன்டாவின் தலையெழுத்தையே எழுதக்கூடிய அதிகாரம் கிடைத்த போது அவர் அடித்த கொட்டங்களுக்கு அளவே இல்லை உழஅஅநnஎநடவா நாடுகளின் தலைவன் இங்கிலாந்தை வென்ற வீரன் ஸ்கொட்லாந்தின் கடைசி மன்னன்..டாக்டர் என்று வாய்க்கு வந்த பட்டங்களை எல்லாம் அவர் தனக்குத் தானே வழங்கிக் கொண்டார். தனது அகலமான மார்பே மறையும் அளவுக்கு ராணுவத்தின் எத்தனை பதக்கங்கள் உண்டோ அத்தனையும் எடுத்துச் சட்டையில் குத்திக் கொண்டார்!
துன்னைப்போல எழுதப்படிக்கத் தெரியாதவர்களைNயு அமைச்சர்களாகவும் ராணுவ உயர்அதிகாரிகளாகவும் நியமித்தார் அடுத்தடுத்து நாட்டின் பொருளாதாரமும் நிர்வாகமும் சீர்குலைந்தன .நாட்டு மக்கள் இடி அமீனுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குமு; நிலை உரு வெடுத்தது
ஊகண்டா நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டினார்.இதில் கிறிஸ்தவ மத ஆர்ச்பிஷப் உட்பட பல்லாயிரம் பேர் படுபொலை செய்யப்பட்டனர் .தனது கைகளில் இருந்து ஆட்சி நழுவி வீடுமோ என்ற பயம் இடிஅமினுக்கு வர ..அவரது கொலைவெறி அதிகமாகியது தன்னை எதிர்த்துப் பேசிய காபினெட் அமைச்சர் களையே அவர் கொன்றார் அதிகார வாழ்கையிலும் அவர் பொலைவெறியுடன் தான் இருந்தான்


தூன்சேனியா நாட்டை வம்புக்கு இழுத்தபோது இடி அமீனுக்கு கெட்ட காலம் தொடங்கியது அந்த நாட்டின் சில பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தார் .அதைத் எதிர்த்த ஜனாதிபதியை தன்னுடன் குத்துச்சன்டை போட தனியே வரும்படி சாவால் விடுத்தார்!
இதனால் ஆத்திரமடைந்த தான்சேனியா உகன்டா வில்இருந்து விரட்டி அடிக்கப்பட்ட மக்களைக் கொண்டு ஒரு படை அமைத்து உகண்டாவைத் தாக்கியது .இதில் இடி அமீன் ஆட்சி இழக்க அவர் சவுதி அரேபியாவிற்க்கு தப்பி ஓடினார் .

No comments:

Post a Comment